21.1.11

கவிதைக்கு வயது...!


வாலிக்கு வயதாகிறது
என்று
வருத்தப்படாதே..!
வாலி
எழுதிய வரிகளுக்கு
வயது திரும்பிகிறது..!
என்று
பெருமைப்படு  தமிழா...!

1 comment:

  1. காதலுக்கும், கவிதைகளுக்கும் என்றுமே வயதாவதில்லை... கவிதை அருமை!!

    ReplyDelete

உங்களின் மேலான கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..!