21.1.11

மறந்தது மனக்கவலை
மாலை நேரத்தில்
மஞ்சள் நிற வெயிலில்
மணற்பரப்பின் மீது
மயக்கும் அழகில் மங்கை
மங்கையின் மடியில் நான்
மனக்கவலையை  மறந்து.


2 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 2. நந்தலாலவுக்கு நன்றி.

  முதல் இதழோடு தோன்றி இருக்கும் நந்தலாலா
  முற்றற்ற பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

  என்றும் ஆதரவுடன்
  "ஒருதுளி தேன்".

  ReplyDelete

உங்களின் மேலான கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..!