25.1.11

நாடக மேடை
என்
இனியவளை பார்த்த பின்பு..!

நட்சத்திர கூட்டங்களும்
நடித்து நாடகமாடியது
இறைவன் படைத்த
இயற்கைகள் யாவும் அழகென்று
இறைவனுக்காக...!!

9 comments:

 1. அப்படி போடு!! கற்பனை அருமைங்க!! தொடர்ந்து எழுதுங்க!!

  ReplyDelete
 2. வருகை தாருங்கள்...!
  வாசித்துப் பாருங்கள்...!
  பங்கு பெறுங்கள்...!!

  என்றும் உங்களுக்காக
  "நந்தலாலா இணைய இதழ்"

  ReplyDelete
 3. நன்று..

  தொடர்ந்து எழுதுங்கள்..!

  ReplyDelete
 4. நான் உங்களை பாலோ பண்ணுறேன் மாரி நீங்களும் பாலோ பண்ணுங்க....

  ReplyDelete
 5. அருமை. தொடர்ந்து சிறப்பான கவிதைகள் தர வேண்டுகிறோம்..
  வலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. நன்றி திரு.மனோ அவர்களே

  ReplyDelete
 7. நன்றி.. திரு.பாரத் அவர்களே

  ReplyDelete

உங்களின் மேலான கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..!