18.2.11

அழகிய பெண்ணே..!!பெண்ணே
விடியலை வீணாக்காதே..!!
உன் புன்னகையால் புனிதமாக்கு

காலையை கனமாக்கதே..!!
உன் கடைக்கண் பார்வையால் இதமாக்கு

மதிய வெயிலில் மயங்கடிக்காதே
உன் மயக்கும் அழகில்
என்னை மயக்கிவிடு

மஞ்சள் நிற மாலையை மௌனமாக்காதே
உன் மந்திர புன்னகையால் இனிமையாக்கு

வெள்ளிநிற இரவில்
என்னை ஏங்கவைக்காதே
உன்னில் இணைத்து
இரவை இன்பப்படுத்து...!!!

1.2.11

விண்ணப்பம்


கருங்கல்லும்
காற்றாய்ப்பிளக்கட்டும்
கல்லுடைப்போரின்
கவலைக்கு
கனிந்து..!!