1.2.11

விண்ணப்பம்


கருங்கல்லும்
காற்றாய்ப்பிளக்கட்டும்
கல்லுடைப்போரின்
கவலைக்கு
கனிந்து..!!

5 comments:

 1. கவிதை எழுதுறது ரொம்ப கஷ்டம்ங்க.. அழகா எழுதி இருக்கீங்க... ஆனா Ordinary ya இருக்கு பா.. கொஞ்சம் indirect ta எழுதுங்க :) கவிதை னா புரிய கூடாதுல்ல ;) Discourage pannala innum niraya ethirparkiren :) Enna mathiri eluthama nalla eluthunga :)

  ReplyDelete
 2. கல்லும் கனியாகும்
  காலம் வரும் காத்திருப்போம்.

  ReplyDelete
 3. கருத்து கூறியதற்கு நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 4. இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/7102011.html

  ReplyDelete
 5. பிளக்கும் நிச்சயம்/

  ReplyDelete

உங்களின் மேலான கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..!