18.2.11

அழகிய பெண்ணே..!!பெண்ணே
விடியலை வீணாக்காதே..!!
உன் புன்னகையால் புனிதமாக்கு

காலையை கனமாக்கதே..!!
உன் கடைக்கண் பார்வையால் இதமாக்கு

மதிய வெயிலில் மயங்கடிக்காதே
உன் மயக்கும் அழகில்
என்னை மயக்கிவிடு

மஞ்சள் நிற மாலையை மௌனமாக்காதே
உன் மந்திர புன்னகையால் இனிமையாக்கு

வெள்ளிநிற இரவில்
என்னை ஏங்கவைக்காதே
உன்னில் இணைத்து
இரவை இன்பப்படுத்து...!!!

6 comments:

 1. ஒரு நாளை திருவிழா ஆக்கும்
  ரகசியத்தை மிக அழகாக பதிவு செய்து உள்ளீர்கள்
  மனங்கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஒரு துளி தேன் - தித்திப்பு

  ReplyDelete
 3. தித்திக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  ReplyDelete
 5. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிகவும் அருமை.

  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் ,
  என்னுடைய வலைப்பூக்கு ஆதரவு தரும் படி வேண்டுகின்றேன்

  என்றும் அன்புடன்
  உங்கள் செழியன்

  ReplyDelete
 6. வெள்ளிநிற இரவுகள் வீண்போவதில்லை.

  ReplyDelete

உங்களின் மேலான கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..!